முதலைகள் நிரம்பிய குளத்தில் குதித்த சிறுவனுக்கு என்ன நடந்தது தெரியுமா? வியப்பில் உறைந்த நெட்டிசன்கள்
முதலை குட்டிகள் நிரம்பிய குளத்தில் நீச்சல் அடிக்கும் சிறுவனின் வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வியக்க வைக்கும் சில பதிவுகள்
பொதுவாக சமூக வலைத்தளம் பக்கம் என்றாலே எம்மை வியக்க வைக்கும் வீடியோக்கள் தான் முன் நின்று நம்மை வரவேற்கின்றன.
அந்தளவு நாளுக்கு நாள் வேடிக்கை வீடியோக்கள், வியக்க வைக்கும் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? விலங்குகளின் இது போன்ற செயல்கள் சுவாரஸ்யத்தப்படுத்துகின்றன. மேலும் மன அழுத்தம், எரிச்சல் போன்ற பிரச்சினையை இல்லாமலாக்கி நமக்கு ஒரு வகையான மகிழ்ச்சியை தருகின்றன.
இந்த வீடியோக்களை பார்ப்பதற்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே கூடி இருக்கிறது. இதனால் விலங்குகளின் வீடியோக்கள் அதிமாக பகிர்ப்படுகிறது. சில விலங்குகளின் நடவடிக்கைகளை அசல் மனிதர்கள் போல் இருக்கும்.
முதலைகள் நிரம்பிய தொட்டியில் குளிக்கும் சிறுவன்
இதன்படி, எண்ணற்ற முதலை குட்டிகள் இருக்கும் குளத்தில் சிறுவன் ஒருவன் பாய்ந்து குளிக்கின்றான். இந்த காட்சியை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. இதில் சிறுவன் குளிக்கும் போது அங்கிருந்த முதலைகளும் விலகி குளிக்க இடம் கொடுக்கிறது.
இந்த வீடியோக்காட்சியை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. முதலைகள் உணவு கிடைத்தவுடன் அதனை சுற்றி விழுங்கும் ஒரு வகையினம். ஆனால் இந்த குளத்திலிருக்கும் முதலைகள் குட்டியாக இருப்பதால் சிறுவனை ஒன்றும் பண்ணவில்லை என நினைக்கிறார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சியை ”dingo_dinkelman” என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்ததுள்ளதுடன், அதிர்ச்சியான எமோஜிகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
You May Like This Video