பறவைகளுக்கு தாயாகி பசி போக்கிய சுட்டிச் சிறுவன்..... எத்தனை முறை பார்த்தாலும் காணக்கிடைக்காத அழகிய காட்சி
baby
birds
boy
hungry
By Nivetha
குட்டிச் சிறுவன் பறவைகளுக்கு தாயாக மாறி பசியை போக்கிய காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.
பறவைகள் ஒன்று கூடி சிறுவனிடம் உணவுக்காக கூச்சலிட்டு கொண்டு உள்ளது.
சிறுவன் தனது கைகளில் இருந்து உணவை எடுத்து பறவைக்கு ஊட்டி விடுகின்றான்.
பறவைகளின் பசி போக்கிய சிறுவனுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.
Kindness...
— Susanta Nanda (@susantananda3) December 5, 2021
Teach kids to be kind. The world will be a different place to live pic.twitter.com/R3deWLjbPi
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US