Viral Video: தம்மாத்துண்டு பறவையின் வாயில் இவ்வளவு பெரிய மீனா? கடைசியில நீங்களே பாருங்க
கருப்பு நிற சிறிய பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி வந்துள்ள நிலையில், அதனை விழுங்க முடியாமல் தவிக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பறவையின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போது சிறிய பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதை காணலாம்.

தற்போது நீங்கள் காணும் காட்சியானது மனிதர்களாகிய நமக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் வகையில் இருக்கின்றது. அதாவது கருப்பு நிற பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
பின்பு வேட்டையாடிய மீனை விழுங்க முடியாமல் தவித்த நிலையில், அடுத்தடுத்து பல முயற்சிகள் மேற்கொண்டு விழுங்கியுள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |