தந்தைக்கு தாயாக மாறிய குழந்தை! 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி
trending video
daughter love father
daughter feed food
baby care in father
By Manchu
தந்தைக்கு தாயாக மாறிய குழந்தை ஒன்று உணவு ஊட்டும் காட்சி முகநூலில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டில் பெண் பிள்ளைகள் எப்பொழுதுமே அப்பா செல்லமாகவே இருப்பார்கள். ஆரம்பத்தில் அம்மா செல்லமாக இருந்தாலும், வளரும் போது தாயின் கண்டிப்பு அவர்களுக்கு பிடிக்காமல் போவதால், அப்பா செல்லமாகவே மாறிவிடுகின்றனர்.
அதேபோன்று வீட்டில் தந்தையாக இருக்கும் நபருக்கு பெண்பிள்ளை பிறந்தால் மற்றொரு தாயாக பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறாக தந்தைக்கு தாயாக மாறிய குழந்தைகளின் காணொளியினை நாம் பல இணையத்தில் அவதானித்து வருகின்றோம்.
இங்கு குழந்தை ஒன்று தனது தந்தைக்கு அருமையாக உணவு ஊட்டிவிடும் காட்சியினைக் காணலாம்.
பாம்புக்கு கைகளில் தண்ணீர் கொடுத்த நபர்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US