தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

By Manchu Mar 03, 2025 03:55 PM GMT
Manchu

Manchu

Report

வெறும் தரையில் படுக்கை விரிப்பு எதுவும் இல்லாமல் தூங்கினால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பழங்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தரையில் படுத்து தூங்குவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள். அதிலும் விரிப்பு ஏதும் விரிக்காமல் வறும் தரையில் படுக்கும் பழக்கம் இருந்தது.

இன்றும் பலரும் இவ்வாறு படுத்து உறங்குவதற்கு அதிகமாகவே விரும்புகின்றனர். ஆனால் இவை உடம்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.

தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Sleeping On The Floor Dangerous Effects

காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடலாமா? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடலாமா? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெறும் தரையில் படுத்து தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்

வெறும் தரையில் படுப்பதால் இயற்கையாகவே குளிர்ச்சியான ஆற்றலை அதிகமாக கொண்டிருக்கும் நிலையில், இது உடலின் உள் வெப்பத்தையும் சேர்த்து இது குறைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும். இதனால் உடல் நடுக்கம் ஏற்படுவதுடன், மூட்டுச்சிதைவு உள்ளவர்களுக்கும் வலி அதிகரிக்கும்.

தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Sleeping On The Floor Dangerous Effects

இவ்வாறு தூங்குவதால் முதுகெலும்பு சரியாக தரையில் ஒட்டாமல் இருப்பதால், முதுகு மற்றும் முழங்கால்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படும். முடக்குவாத நோய் உள்ளவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். வயதானவர்களுக்கு முதுகு கோணல் மற்றும் இடுப்பு வலி ஏற்படும்.

Health Benefits: புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை தீர்வு கொடுக்கும் மஞ்சள் பால்...

Health Benefits: புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை தீர்வு கொடுக்கும் மஞ்சள் பால்...

3. சிறுநீரக செயல்பாடுகளை பாதிக்கும் :

குளிர்ச்சியான தரையில் உறங்கும்போது உடலின் அடிப்பகுதி (Lower Abdomen) அதிக குளிர்ச்சியை உள் இழுக்கும். இது சிறுநிரகங்களுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகங்கள் வெப்பநிலையில் இயங்கும் உறுப்புகளாக இருப்பதால், அதில் நேரடியாக குளிர்ச்சி தாக்கம் ஏற்படும்போது சிறுநீர் பிரச்சினைகள் அதிகரிக்கும். சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் மூட்டுச்சிதைவு பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீரகக் கற்கள் (Kidney Stones) உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க மெத்தைப் பயன்படுத்துவது முக்கியம்.

தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Sleeping On The Floor Dangerous Effects

4. பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்கள் : தரையில் இருக்கும் தூசி, புழுக்கள், நுண்கிருமிகள், மற்றும் பாக்டீரியாக்கள் உடலின் நேரடியாக தொடர்பு கொள்ளும். இது தோல் மற்றும் உடலியல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். தோல் அழற்சி (Skin Infections) அதிகமாக ஏற்படும். பூஞ்சை தொற்றுகள் (Fungal Infections) மற்றும் அதிகப்படியான ஒவ்வாமை நோய்கள் (Allergies) உருவாகும். தூசி மற்றும் கிருமிகளால் ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

5. இரத்த ஓட்ட பாதிப்பு :

தரையில் உறங்கும்போது உடல் முழுவதும் நெகிழ்வில்லாத நிலையில் இருக்கும். இதனால், இரத்த ஓட்டம் குறைவாகும். சிறுநீரக, பக்கவாத, மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கும். கால்களில் உரத்த சிராய்ப்பு உணர்வு அதிகரிக்கும். தசைகள் பலவீனப்பட்டு மற்றும் உடல் சோர்வு ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும்.

தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Sleeping On The Floor Dangerous Effects

6. புழுக்கள் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு :

தரையில் இருக்கும் எறும்புகள்,கொசுக்கள், மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படும். தூக்கத்தின் போது பூச்சிகள், கொசுக்கள் கடிப்பதால் டெங்கி மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும். சில நேரங்களில் விஷம் கொண்ட பூச்சிகளும் கடிக்க வாய்ப்புள்ளது.

7. தூக்கத் தொந்தரவுகள் மற்றும் மன அழுத்தம் :

தரையில் உறங்கும்போது உடல் முழுவதும் ஒற்றை நிலையில் இருக்கும். இது தூக்கத்தின் தரத்தை குறைக்கும். தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஏற்படும். நீண்ட நாட்கள் தொடர்ந்து தரையில் உறங்கினால், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Hanover, Germany

27 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Scarborough, Canada

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, Raynes Park, London, United Kingdom

25 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, வெள்ளவத்தை, Wales, United Kingdom, Cardiff, England, United Kingdom

01 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கீரிமலை, கொழும்பு

03 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, அச்சுவேலி, London, United Kingdom

27 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, உருத்திரபுரம், Mississauga, Canada

14 Feb, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

24 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, நாச்சிமார் கோவிலடி, Markham, Canada

25 Feb, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்

மருதங்கேணி, Le Bourget, France

28 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஜேர்மனி, Germany

04 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பரிஸ், France

03 Mar, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா, Canada

23 Feb, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா

03 Mar, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, சவுதி அரேபியா, Saudi Arabia, London, United Kingdom, தாவடி

03 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை, மலேசியா, Malaysia

03 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், சிங்கப்பூர், Singapore, தம்பிலுவில், சிட்னி, Australia

28 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், Toronto, Canada, வவுனியா

01 Mar, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், மீசாலை, Noisiel, France

13 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, Münster, Germany

26 Feb, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Bois-Colombes, France, Ilford, United Kingdom

24 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Butterworth, Malaysia, London, United Kingdom

19 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

29 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US