இரவு 11 மணிக்கு மேல் தூங்குறீங்களா? உடலில் இந்த 3 உறுப்பும் பத்திரம்

Liver
By Pavi Feb 09, 2026 04:57 AM GMT
Pavi

Pavi

Report

இரவில் மிகவும் தாமதாக அதாவது 11 மணிக்கு மேல் தூங்கினால் உடலில் சில உறுப்புகள் பாதிக்கப்படும் என கூறப்படுகின்றது.

  தாமதமாக தூங்கும் பழக்கம்

நம்மில் பலரும் இப்போது சரியான நேரத்திற்கு தூங்குவது இல்லை. இதை பலரும் சாதாரணமாக நினைக்கின்றனர்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன... எப்படி கட்டுப்படுத்துவது?

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன... எப்படி கட்டுப்படுத்துவது?

ஆனால் உண்மையில் இது நம் உடல் உறுப்புக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். சிலர் ஸ்மாட்போன்களில் நேரத்தை செலவழித்துக்கொண்டு நள்ளிரவு 2 மணிக்கு மேலும் தூங்குகின்றனர். 

இப்படி தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால் அது உடலில் முக்கிய உறுப்புக்களை பாதிக்கும் எனப்படுகின்றது. அதன்படி எந்த உறுப்பக்கள் பாதிப்படையும் என்பது பற்றி பதிவில் பார்க்கலாம். 

இரவு 11 மணிக்கு மேல் தூங்குறீங்களா? உடலில் இந்த 3 உறுப்பும் பத்திரம் | Sleeping After 11 Pm Can Damage Your Body S Organs

கல்லீரல் பாதிப்பு

நமது உடலில் கலலுீரல் மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இந்த உறுப்பு இரவு11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடலில் நச்சுக்களை வடிகட்டி உடலை சுத்தப்படுத்தும். 

எனவே தான் இரவில் தாமதமாக தூங்கினால் இந்த கல்லீரலின் வேலை தடைபடும். இதனால் கல்லீரல் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு வேறு உறுப்புக்களிலும் பாதிப்பு ஏற்படலாம்.

இரவு 11 மணிக்கு மேல் தூங்குறீங்களா? உடலில் இந்த 3 உறுப்பும் பத்திரம் | Sleeping After 11 Pm Can Damage Your Body S Organs

குடல் செயல்பாட்டை பாதிக்கிறது

நாம் இரவில் தூங்காமல் கண்விழ்த்து இருந்தால் நமக்கு பசி வரும். இதற்கு காரணம் கார்டிசோலின் தான். இது உடலில் அதிகமாகும் போது நம் உடலின் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் வேலை செய்யாது. இதனால் தான் நமக்கு பசி வரும். 

பசித்தால் சாப்பிட தோன்றும். அப்படி சாப்பிட்டால் நமது குடலில் சமாட்டு தன்மை பாதிக்கப்படும். வளர்சிதை மாற்றம் பாதிப்படையும். மலச்சிக்கல் ஏற்படும். 

இரவு 11 மணிக்கு மேல் தூங்குறீங்களா? உடலில் இந்த 3 உறுப்பும் பத்திரம் | Sleeping After 11 Pm Can Damage Your Body S Organs

மூளை மற்றும் நினைவாற்றலில் பாதிப்பு

நமது மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்போது தான் நமது மூளை அதற்கேற்றார் போல வேலை செய்யும். சிலர் இரவு தாமதமாக தூங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். 

மூளையானது இரவில் தான் அதன் கழிவுகளை கிளிம்பேடிக் அமைப்பு மூலம் சுத்தப்படுத்துகிறது. தாமதமாக தூங்கினால் மூளைக்கு ஓய்வு கிடைக்காது. 

இதன் காரணமாக நினைவாற்றல் இழப்பு, எரிச்சல், மன அழுத்தம் மற்றும் நீடித்த ப்ரெயின் ஃபாக் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

 

இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?

இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW               


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US