தூக்கமின்மையால் அவதிபடுறீங்களா? தூக்க மாத்திரைகள் தீர்வு இல்லை! என்ன தீர்வு தெரியுமா?
தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. தூக்கம் நம் ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தூக்கமின்மை உடல் நல ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் பல நோய்களுக்கு வழிவகுக்கும். வளர்ந்துவரும் நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை, பணிச்சுமை, உணவுப்பழக்கம் ஆகிய காரணங்களால் பலர் தூக்கமின்மையால் தவித்து வருகின்றனர். மேலும், தூக்கம் வராததால், தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.
இயற்கையாக வரும் எதையும், நாம் செயற்கையால் கொண்டுவர முயலும்போது, அதற்கான பக்கவிளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும். இயற்கையான நல்ல ஆழ்ந்த தூக்கம்தான் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். அளவுக்கு மீறி நீங்கள் தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, இது உங்கள் உடலில் பக்கவிளைவு ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான தீர்வுகளை எப்போதும் தேடிக்கொண்டிருப்பார்கள். இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.