பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு Face Pack போதும்

Skin Care Beauty
By Pavi Sep 10, 2025 01:58 PM GMT
Pavi

Pavi

Report

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகப்படுத்தணுமா? இந்த சட்னி போதும்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகப்படுத்தணுமா? இந்த சட்னி போதும்

இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம் எளிதான முறையில் கடலை மாவு வைத்து போக்க முடியும்.

ஆனால் இதற்கு கடலை மாவு மட்டும் போதாது. அதனுடன் சில பொருட்களை சேர்க்கும் போது தான் அது முகப்பொலிவை அதிகப்படுத்தும். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு Face Pack போதும் | Skin Care Gram Flour Face Pack For Glowing Skin

கடலை மாவு

கடலை மாவு & தயிர்: 2 ஸ்பூன் கடலை மாவு, 1 தயிர் மற்றும் 1/2 எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் ஃபெக் முகத்தில் பொலிவை கொண்டு வர உதவும். 

பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு Face Pack போதும் | Skin Care Gram Flour Face Pack For Glowing Skin

கடலை மாவு & மஞ்சள்: 2 ஸ்பூன் கடலை மாவு, 1/4 ஸ்பூன் மஞ்சள் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கடலை மாவுடன் மஞ்சள் சேர்க்கும் போது அது முகத்தை பொலிவாக்குவதடன் முகத்தில் உள்ள பருக்கள் நீக்கி பொலிவை இன்னும் அதிகப்படுத்தும். 

பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு Face Pack போதும் | Skin Care Gram Flour Face Pack For Glowing Skin

கடலை மாவு & ரோஸ் வாட்டர்: 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1-2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த பேஸ் முகத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் ஈரப்பதத்தையும் கொடுக்கும்.

கடலை மாவு & தேன்: கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். மேலும், முகத்தை பளபளப்பாக்கும் மற்றும் கறைகளை நீக்கும்.

இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு Face Pack போதும் | Skin Care Gram Flour Face Pack For Glowing Skin

நரைமுடிக்கு Good Bye சொல்ல வேண்டுமா? தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு பொருளை மட்டும் சேருங்க

நரைமுடிக்கு Good Bye சொல்ல வேண்டுமா? தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு பொருளை மட்டும் சேருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US