குஷி படத்தில் முதலில் கமிட் ஆக இருந்த நடிகர் யார் தெரியுமா? விஜய் நடித்ததற்கு இது தான் காரணமாம்

Prabhu Deva Vijay Tamil Cinema Actors S.J.Suryah
By Vinoja Dec 23, 2023 02:02 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பன்முக நடிகரும், இயக்குனருமான, எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் தொடர்பான தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகர் எஸ்.ஜே சூர்யா

தமிழ் சினிமா துறையில் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், இயக்குநர் பாண்டிய ராஜன், பாரதி ராஜா, வசந்த் உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

குஷி படத்தில் முதலில் கமிட் ஆக இருந்த நடிகர் யார் தெரியுமா? விஜய் நடித்ததற்கு இது தான் காரணமாம் | Sj Suryas First Choice Was To Act In Khushi Movie

ஆசை, உல்லாசம், போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாட்டியபோது, நடிகர் அஜித்துடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தான் எழுதி வைத்திருந்த வாலி படத்தின் கதையை அவரிடம் கூற வாய்ப்பு கிடைத்துள்ளது.

உங்களுக்கு இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தவறியும் தக்காளியை சாப்பிடாதீர்கள்

உங்களுக்கு இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தவறியும் தக்காளியை சாப்பிடாதீர்கள்

கதையை கேட்டதுமே அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதாம். உடனடியாக ஓகே சொன்னார். பின்னர், இது எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் என்பதால் தயாரிப்பாளரையும் அஜித்தே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

குஷி படத்தில் முதலில் கமிட் ஆக இருந்த நடிகர் யார் தெரியுமா? விஜய் நடித்ததற்கு இது தான் காரணமாம் | Sj Suryas First Choice Was To Act In Khushi Movie

எஸ்.ஜே.சூர்யாவும் தன்னுடைய முதல் படத்தை பெரிய நடிகர் - நடிகைகளை வைத்து இயக்கியது மட்டும் இன்றி, அஜித்துக்கு வாலி திரைப்படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது.இப்படத்தின் வெற்றியால், அஜித் எஸ்.ஜே.சூர்யாவுக்கு புதிய கார் ஒன்றையும் பரிசாக வழங்கியிருந்தார்.

 'குஷி' திரைப்படம்

இயக்கிய முதல் படமே மாபெரும் ஹிட் ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்திலும் மிகவும் பிரபலமானார் இவர். 'வாலி' படத்தை தொடர்ந்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் 'குஷி'.

குஷி படத்தில் முதலில் கமிட் ஆக இருந்த நடிகர் யார் தெரியுமா? விஜய் நடித்ததற்கு இது தான் காரணமாம் | Sj Suryas First Choice Was To Act In Khushi Movie

கல்லூரியில் படிக்கும் விஜய், ஜோதிகா இடையே ஏற்படும் காதலுக்கு நடுவே முளைக்கும் ஈகோவால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்ற கதைக்களத்தைக் கொண்டு உருவானது தான் குஷி திரைப்படம்.

பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த இந்த படம் நடிகர் விஜய் கேரியரில் ஒரு மைல்கல்லாகவே அமைந்தது என்று கூறலாம் தற்போது 'குஷி' படம் குறித்த ஒரு சுவாரசிய தகவல் ஒன்றை தயாரிப்பாளர் தேனப்பன் பகிந்துள்ளார்.

குஷி படத்தில் முதலில் கமிட் ஆக இருந்த நடிகர் யார் தெரியுமா? விஜய் நடித்ததற்கு இது தான் காரணமாம் | Sj Suryas First Choice Was To Act In Khushi Movie

அதில் அவர் கூறுகையில், ' குஷி படத்திற்கு முன்பு நான் நடிகர் விஜய் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். மின்சார கண்ணா படத்திற்காக ஸ்விட்சர்லாண்டில் ஷூட்டிங்கில் இருந்தோம்.

அப்போது நடிகர் விஜய் 'வாலி' படம் ரொம்ப நல்ல இருக்கு, அந்த இயக்குநரிடம் கதை இருக்கான்னு கேட்க சொன்னார்.

எஸ்.ஜே சூர்யாவை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினேன் . அப்போது அவர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் ஒன்னு பண்ண போறேன். அதில் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்னார்.

குஷி படத்தில் முதலில் கமிட் ஆக இருந்த நடிகர் யார் தெரியுமா? விஜய் நடித்ததற்கு இது தான் காரணமாம் | Sj Suryas First Choice Was To Act In Khushi Movie

ஏ.எம்.ரத்னம் என்னுடைய நண்பரென்பதால் அவரை சந்தித்து எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்க ஆசைப்படுவதை சொன்னேன், சரி பேசிக்கலாம் என்று சொன்னார்.

இதையடுத்து இரண்டு வாரம் லண்டனுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் 'குஷி' என்ற படத்தை எஸ் ஜே சூர்யா இயக்குகிறார்.

குஷி படத்தில் முதலில் கமிட் ஆக இருந்த நடிகர் யார் தெரியுமா? விஜய் நடித்ததற்கு இது தான் காரணமாம் | Sj Suryas First Choice Was To Act In Khushi Movie

அந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது. அதன் பிறகு தான் பிரபுதேவாவை மாற்றி விஜய் நடிக்க கமிட்டானது எனக்கு தெரியவந்தது என்று கூறினார்.

இந்த சின்னத்தம்பி பட நடிகரை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

இந்த சின்னத்தம்பி பட நடிகரை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

'குஷி' படத்தில் முதலில் பிரபுதேவா நடிக்கவிருந்ததும், அதன் பின் விஜய் கமிட் ஆன இந்த செய்தி இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US