இந்த சின்னத்தம்பி பட நடிகரை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

Tamil Cinema Actors
By Vinoja Dec 23, 2023 01:18 PM GMT
Vinoja

Vinoja

Report

90 களில் பிரபலமாக இருந்த பழம்பெரும் நடிகர் சின்னத்தம்பி மார்த்தாண்டத்தின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

நடிகர் சின்னத்தம்பி மார்த்தாண்டம்

1992 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சின்னத்தம்பி அப்போது சூப்பர்  ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் ஓராண்டுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. 

இந்த சின்னத்தம்பி பட நடிகரை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? | Actress And Singer R Subbalakshmi Is No More

நடிகர் பிரபு, குஷ்பு, மனோரம்மா, ராதாரவி மற்றும் பலர் இந்த அப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் படத்தில் கணவரை இழந்த பெண்ணாக நடித்திருக்கும் மனோரம்மாவுக்கு தாலிகட்ட சொல்லும் காட்சியில் "எனக்கு கல்யாணம்..எனக்கு கல்யாணம்.." என்று கழுத்தில் மல்லிகை பூவை போட்டுக்கொண்டு வெகுளியான கதாபாத்திரத்தில் மார்த்தாண்டம் நடித்திருப்பார்.

இந்த சின்னத்தம்பி பட நடிகரை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? | Actress And Singer R Subbalakshmi Is No More

முருக மார்த்தாண்டம் என்ற இயற்பெயரை கொண்ட இவர் ஒரு ஓவியர், தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியையாக இருந்த இவர் சினிமா மேல் கொண்ட நாட்டம் காரணமாக சென்னை வந்துள்ளார். 

நடிகர் விவேக், தாமு , சார்லி போன்ற நடிகர்கள் சினிமாவுக்காக வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் அவர்கள் குழுவில் இவரும் ஒருவர் என கூறப்படுகின்றது.

இந்த சின்னத்தம்பி பட நடிகரை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? | Actress And Singer R Subbalakshmi Is No More

இயக்குனர் ராஜசேகர் மூலம் 'கழுகு மலைக்கள்ளன்' படத்தில் 'அம்மாவாசை' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இவர். அதன் பின், இவரின் ஓவியத்தை பார்த்த இயக்குனர் கே பாலசந்தர் ஒரு வீடு இரு வாசல் படத்தில் எதை பார்த்தாலும் கரித்துண்டை எடுத்து வரையும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.

மார்த்தாண்டத்தை சினிமாவில் அடையாளப்படுத்தியது சின்னத்தம்பி படம் தான். அதில் அவர் செய்த எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதில் இருந்து இவர் சின்னத்தம்பி மார்த்தாண்டம் என்று தான் அனைவரும் நினைவு கூறுகின்றனர்.

இந்த சின்னத்தம்பி பட நடிகரை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? | Actress And Singer R Subbalakshmi Is No More

இந்தநிலையில், பல ஆண்டுகளாக திரையில் காணாமல் போன இவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த நிலையில் அவரின் ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US