அம்மாவையே மிஞ்சும் அழகு… சினிமாவில் அறிமுகமாகும் நடிகை சிவரஞ்சனியின் மகள்!

Sivaranjani Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Oct 14, 2026 08:22 AM GMT
Report

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாவது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் நிகழ்வுதான். ஆனால், பெற்றோரின் புகழைத் தக்கவைத்துக்கொள்வதுடன், தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குபவர்கள் வெகு சிலரே.

சிவரஞ்சனி மகள் 

அந்த வகையில், விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர் தங்களது திறமையால் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தலைவாசல், சின்ன மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சிவரஞ்சனியின் மகள் மேதாமேகா தற்போது சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

அம்மாவையே மிஞ்சும் அழகு… சினிமாவில் அறிமுகமாகும் நடிகை சிவரஞ்சனியின் மகள்! | Sivaranjani Daughter To Make Her Debut An Actress

அவர் நடிக்கவுள்ள தெலுங்குப் படத்தின் பூஜை நிகழ்ச்சிப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அட, அப்படியே அம்மா சிவரஞ்சனி போலவே இருக்கிறாரே...என்று ஆச்சரியத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அம்மாவையே மிஞ்சும் அழகு… சினிமாவில் அறிமுகமாகும் நடிகை சிவரஞ்சனியின் மகள்! | Sivaranjani Daughter To Make Her Debut An Actress

அம்மாவின் சாயலுடன் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் மேதாமேகா, தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

அம்மாவையே மிஞ்சும் அழகு… சினிமாவில் அறிமுகமாகும் நடிகை சிவரஞ்சனியின் மகள்! | Sivaranjani Daughter To Make Her Debut An Actress

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US