சேயோன் படத்திற்கு சிவகார்திகேயனுக்கு அள்ளிக்கொடுத்த கமல் - எவ்வளவு தெரியுமா?
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் சேயோன் படத்திற்காக சிவகார்திகேயன் பெற்ற சம்பளம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சேயோன்
நடிகர் சிவகார்திகேயன் வளர்ச்சி பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். சிறு வயதில் தன்னுடைய அப்பா போல போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அப்பா இறந்ததன் பின்னர் அந்த ஆசையை விட்டு நடிக்க தொடங்கினார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சிவகார்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படம் 300 கோடியை வசூல் செய்து இருந்தது.
இதற்கு சம்பளமாக சிவர்கார்திகேயன் 40 கோடியை பெற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது கமஹாசன் உருவாக்கும் சேயோன் படத்திற்காக சிவகார்திகேயன் அமரன் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு என்று தகவல் வெளியாகி உள்ளது.

சேயோன் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இத்துடன் கமல் மற்றும் சிவாவின் இரண்டாவது சேர்கை இதுவாகும். கமலிடம் சேயோன் படத்திற்காக சிவகார்திகேயன் சுமார் ரூ.65 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |