சிஎஸ்கே அணியில் நம்ம ஆளுங்க வரணும்! நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
ஐபிஎல் 2002 ஆண்டுக்கான போட்டி பிப்ரவரி 13-ம் தேதியில் பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது.
புதிய அணிகளுடன் சேர்ந்து 10 அணிகளும் 590 வீரர்களின் பட்டியலை தேர்ந்தெடுக்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
எந்த ஐபில் இல்லாத அளவுக்கு இந்த ஐபிஎல் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பல முன்னணி வீரர்களும், தங்களின் கனவு அணிகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், சிஎஸ்கே கனவு அணியில், நம்ம ஊர்காக நடராஜன், மற்றும் ஷாருக்கான், ரவிச்சந்திரன் அஷ்வின் இவர்கள் வந்தால் நல்லா இருக்கும் என அவரின் கனவு அணியை பற்றி கூறியுள்ளார்.
இவர் கூறியது போல, பல தமிழ்நாட்டு வீரர்களை சென்னை அணியில் தக்க வைக்கவேண்டும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.