அவங்க குடும்ப பிரச்சினை எதுக்கு நமக்கு.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்சனையில் உஷாரான சிவகார்த்திகேயன்

Dhanush Sivakarthikeyan Aishwarya Rajinikanth Marriage Divorce
By Dhushi Aug 19, 2024 07:15 PM GMT
Report

“தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்குள் நான் வர மாட்டேன்..” என சிவகார்த்திகேயன் பேசிய பழைய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

ஜான்வி கபூரை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா அவரின் தங்கை? அவரே கூறிய தகவல்!

ஜான்வி கபூரை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா அவரின் தங்கை? அவரே கூறிய தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

அவங்க குடும்ப பிரச்சினை எதுக்கு நமக்கு.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்சனையில் உஷாரான சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About Dhanush Aishwarya Issue

இந்த நிலையில், இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் சுமார் 18 வருடங்களை நிறைவு செய்துள்ளனர்.

இருந்த போதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.

மாறாக மகன்கள் தொடர்பான விழாக்களில் மட்டும் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியாக கலந்து கொண்டு வருகிறார்கள்.

அவங்க குடும்ப பிரச்சினை எதுக்கு நமக்கு.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்சனையில் உஷாரான சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About Dhanush Aishwarya Issue

சுதானமாக நிகழ்ச்சி நடத்திய சிவா

அஜித்துடன் அப்படி நடிக்க மாட்டேன்... கீர்த்தி சுரேஷ் உறுதி!

அஜித்துடன் அப்படி நடிக்க மாட்டேன்... கீர்த்தி சுரேஷ் உறுதி!

இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்ட பழைய நிகழ்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். அப்போது தனுஷ், “என்னை பார்த்த போது ஐஸ்வர்யாவுக்கு சரியாக தமிழ் தெரியாது?” எனக் கூறுகிறார். அதற்கு பதில் கொடுத்த ஐஸ்வர்யா, “ஏ தமிழுக்கு என்ன குறைச்சல்?” என கேட்கிறார்.

அவங்க குடும்ப பிரச்சினை எதுக்கு நமக்கு.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்சனையில் உஷாரான சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About Dhanush Aishwarya Issue

தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சிரித்தப்படி சமாளிக்கிறார். பின்னர் ஐஸ்வர்யா தான் தன்னை தேடி வந்ததாக கர்வமாக கூறுகிறார். உடனே ஐஸ்வர்யா சிவகார்த்திகேயனை பார்த்து, “ இதுக்கு நீங்க இப்போ என்ன கவுண்ட்டர் கொடுக்கப்போறீங்க?” என கேட்கிறார்.

அத்துடன் “இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு டப்பிங்கிற்கு என்னுடன் தான் வர வேண்டும்?” என மிரட்டலாக கூறினார். உடனே சுதாரித்துக்கொண்ட சிவகார்த்திகேயன், “அவங்க குடும்ப பிரச்சனை நமக்கு எதுக்கு...?” என உஷாராக சமாளித்து நிகழ்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

இந்த காணொளி தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ எஸ்கே அப்பவே நீ செம உஷார் ப்பா..” என ஜாலியாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். 

அவங்க குடும்ப பிரச்சினை எதுக்கு நமக்கு.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்சனையில் உஷாரான சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About Dhanush Aishwarya Issue

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US