ஆர்த்தியை மணமேடையில் வைத்து வெட்கப்படுத்திய சிவகார்த்திகேயன்! திருமண வீடியோவில் லீக்கான காட்சி
திருமண மேடையில் வைத்து மனைவி ஆர்த்தியை வெட்கப்படுத்தி அழகு பார்க்கும் சிவகார்த்திகேயனின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாளும் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பதாக நடிகர் விஜய் ஒரு மேடையில் பேசியிருப்பார்.
மணமேடையில் சிவா - ஆர்த்தி
இந்த நிலையில் சிவா அவருடைய மாமன் மகள் ஆர்த்தியை பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
அந்த வகையில், சிவா - ஆர்த்தி இருவரின் தாலிக்கட்டும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ திருமண மேடையிலும் சிவா அண்ணா ஜோக் பண்ணுறாரே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.