சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது? மாலைத்தீவில் குட்டை உடையில் வெளியிட்ட காணொளி வைரல்
Vinoja
Report this article
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.
பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அமைந்தது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே ஆரம்பித்துவிட்டார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில் தற்போது சிவாங்கி தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று குட்டை உடையில் கிளாமராக வெளியிட்டுள்ள காணொளிதற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |