சொகுசு கார் வாங்கிய சிவாங்கி: பஞ்சவர்ண ஆடையில் எப்படி இருக்காரு பாருங்க

Sivaangi Krishnakumar Viral Photos TV Program
By DHUSHI Aug 22, 2025 12:30 AM GMT
Report

பஞ்சவர்ண ஆடையில் சிவாங்கி பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

சிவாங்கி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.

இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.

Neeya Naana: அமெரிக்க விசா வாங்குவது இவ்வளவு ஈஸியா? பெண் கூறிய உண்மை! அதிர்ச்சியில் கோபிநாத்

Neeya Naana: அமெரிக்க விசா வாங்குவது இவ்வளவு ஈஸியா? பெண் கூறிய உண்மை! அதிர்ச்சியில் கோபிநாத்

போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர்.

பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.

சொகுசு கார் வாங்கிய சிவாங்கி: பஞ்சவர்ண ஆடையில் எப்படி இருக்காரு பாருங்க | Sivaangi Anchor In New Tv Show Recent Photos Viral

இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.

பஞ்சவர்ண ஆடையில் சிவாங்கி

ராதிகா பிறந்த நாளில் குட்நியூஸ் சொன்ன மகன்.. வெறித்தனமான வொர்கவுட்டில் சரத்குமார்

ராதிகா பிறந்த நாளில் குட்நியூஸ் சொன்ன மகன்.. வெறித்தனமான வொர்கவுட்டில் சரத்குமார்

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, அடுத்தடுத்து கொடுக்கும் அப்டேட் இணையவாசிகளை வாய் அடைக்க வைத்துள்ளது.

சொகுசு கார் வாங்கிய சிவாங்கி: பஞ்சவர்ண ஆடையில் எப்படி இருக்காரு பாருங்க | Sivaangi Anchor In New Tv Show Recent Photos Viral

அதாவது கடந்த வாரங்களில் புதிய கார் வாங்கிய காணொளி வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் தற்போது டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார். அதற்கு முன்னர் புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக கூறியிருந்தார்.

இப்படி சின்னத்திரையில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, கடைசியாக பஞ்சவர்ண ஆடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் சிவாங்கிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US