சொறி சிரங்குக்கிற்கு இதை விட்டால் மருந்தே இல்லை! எங்கு இருக்கு தெரியுமா?
பொதுவாக நமது உடலுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது அதற்காக நிறைய மூலிகைச் செடிகளை மருந்தாக எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு எடுத்து கொள்வதால் நோயிற்கான நிவாரணம் நிர்ந்தரமாக கிடைக்கிறது.
மேலும் மூலிகையால் கிடைக்கும் நன்மைகள் அந்த நோயிற்கு மட்டுமல்ல உடலிருக்கும் வயற்று வலி, தலைவலி போன்ற பிரச்சினைகளையும் சரிச் செய்கிறது.
அந்த வகையில் பல நோய்களுக்கு மருந்தாகும் தாவர பூக்களில் சித்தகத்தி பூவில் அதிகமான மருந்துவ குறிப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பூ விரைவில் வளரக்கூடியது, இதனால் எண்ணற்ற நோய்களையும் குணமாக்க கூடியதாக இருக்கிறது.
இதன்படி, சித்தகத்தி பூவிலிருக்கும் மருத்துவ குறிப்புகள் குறித்து தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் தெரிந்துக் கொள்வோம்.