சரிகமப-வில் M.S.V பேரனாக தத்தெடுக்கப்பட்ட போட்டியாளர்! பிரமிப்பில் நடுவர்கள்
சரிகமபவில் போட்டியாளர் திவினேஷ் பாடிய பாடல் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதில் இவருக்கு பல பாராட்டுக்களும் பரிசுகளும் கிடைத்துள்ளது.
சரிகமப
சரிகமபவில் பக்தி பாடல்கள் சுற்று முடிவடைந்து இந்த வாரம் நெஞ்சம் மறப்பதில்லை சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களின் சிறப்பான செயல்திறனை காட்டி வந்தனர்.
இந்த சீசனில் போட்டி போட கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே மிகவும் திறமையானவர்கள். இந்த நிலையில் போட்டியாளர் திவினேஷ் 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை M.S.V உணர்ச்சி தழும்பாது அப்படியே பாடியுள்ளார். இதற்காக மேடையில் M.S.V இன் பேரனாக திவினேஷை அவருடன் தத்துரூபமாக வரையப்பட புகைப்படம் பரிசாக அளிக்கபட்டு அவருடைய போர்வையும் போற்றி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |