தங்கையைக் காப்பாற்ற மின்னல் வேகத்தில் வந்த அக்கா: பாசத்தின் உச்சக்கட்டம்
child save
child awarness
By Manchu
தெரியாத நபரிடம் சென்ற தங்கையை நொடிப்பொழுதில் உஷாராகிய சகோதரி பாதுகாத்த காட்சியே இதுவாகும்.
இன்று பல இடங்களில் குழந்தைகளை கடத்திக்கொண்டு செல்வதற்காகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகின்றது. வெளியே விளையாடும் குழந்தைகளுடன் பெரியவர்கள் இருக்கின்றனரா என்று நோட்டமிடும் கடத்தல் கூட்டம் பின்பு சாமர்த்தியமாக அக்குழந்தையினை கடத்தி சென்றுவிடுகின்றனர்.
இங்கு முன் பின் தெரியாத நபர் ஒருவர் அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் சாக்லெட் கொடுக்க முயன்ற தருணத்தில், குழந்தையின் சகோதரி அதை வாங்கவிடாமல் தடுத்து பாதுகாத்துள்ளார்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US