தன்னுடன் வரமறுத்த அக்கா மகள்... ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய தாய்மாமா! பின்பு நிகழ்ந்த துயரம்

daughter sister kill Krishnagiri
By Jon Mar 09, 2021 03:50 PM GMT
Report

இந்திய மாநிலமான தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை கிராமத்தை சேர்ந்தவர் ஒசராயப்பா(55). இவருக்கு கரி பீரம்மா என்ற மனைவியும், வெங்கடலட்சுமியம்மா(50) என்ற இரண்டாவது மனைவியும் இருந்துள்ளனர். ஒசராயப்பாவுக்கு கரி பீரம்மாவுடன் முதல் திருமணம் நடந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இவர் தனது அக்கா மகள் வெங்கடலட்சுமியம்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது மகன் முருகேசனுடன் நாரிபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மாவை சமாதானப்படுத்த அவர் வீட்டுக்கு சென்று உள்ளார். மகன் முருகேசன்(35) வேலைக்கு சென்ற நிலையில் மனைவியை அவர் சமாதானப்படுத்தி அழைத்துள்ளார் ஒசராயப்பா.

ஆனால் ஒசராயப்பாவுடன் செல்ல வெங்கடலட்சுமியம்மா மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ஒசராயப்பா, அரிவாளால் கண், தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெங்கடலட்சுமியம்மாவை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த வெங்கடலட்சுமியம்மா மயங்கியுள்ளார். இதையடுத்து மனைவி இறந்து விட்டதாக நினைத்து பயந்துபோன ஒசராயப்பா அவசர அவசரமாக வீட்டின் பின்புறம் சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவலளித்துள்ளனர்.இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடலட்சுமியம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Gallery
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US