Siragadikka Aasai: மனைவியின் காலடியில் மகன்கள்! புலம்பித் தள்ளும் விஜயா

Viral Video Siragadikka Aasai
By Manchu Jun 27, 2024 02:00 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் மகன்கள் அனைவரும் மனைவியின் காலடியில் கிடப்பதைப் பார்த்த விஜயா புலம்பி தள்ளியுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

Baakiyalakshmi: விரட்டிவிட்ட மகன்... ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்

Baakiyalakshmi: விரட்டிவிட்ட மகன்... ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். வீட்டில் மற்ற மருமகள்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விஜயா மீனாவை மட்டும் கொடுமைப்படுத்துகின்றார்.

Siragadikka Aasai: மனைவியின் காலடியில் மகன்கள்! புலம்பித் தள்ளும் விஜயா | Siragadikka Aasai Vijaya Sad Her Sons Action

ஆனால் மனோஜின் மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்பதை அனைவரிடமும் மறைத்து வருகின்றார். வீட்டில் அனைவரும் சுயநலமாக இருந்து வரும் நிலையில் முத்து மீனா மட்டுமே அனைவரையும் அனுசரித்து செல்கின்றனர்.

இதை எதிர்பார்த்தால் கண்டிப்பா Breakup தான்! கருத்து சொன்ன ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இதை எதிர்பார்த்தால் கண்டிப்பா Breakup தான்! கருத்து சொன்ன ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் ஸ்ருதி ரவியை காலுக்கு நெயில்பாலிஷ் போட்டுவிடக் கூறியுள்ளார். மற்றொரு புறம் மீனா முத்துவின் காலுக்கு ஒத்தடம் கொடுத்துள்ளார். இரண்டையும் அவதானித்த விஜயா ரவியை அழைத்து முத்துவை பார்க்கக்கூறியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் நடந்த சம்பவத்தினால் விஜயா சரியான புலம்பலில் ஈடுபட்டுள்ளார்.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US