Siragadikka Aasai: சிந்தாமணியை எச்சரித்து வெளியே அனுப்பிய விஜயா! எதிர்பாராத திருப்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா சிந்தாமணியை கோபத்தில் பயங்கரமாக பேசியுள்ளதுடன், அவரை நடன வகு்ப்பிற்கு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி கூறிய பொய்யில் மலேசியா மாமா குறித்த உண்மை அம்பலமாகிய நிலையில், விஜயா ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அவ்வப்போது சிந்தாமணியுடன் சேர்ந்து கொண்டு மீனாவிற்கும் குடைச்சல் கொடுத்து வந்த நிலையில், முத்துவால் மீனா எஸ்கேப் ஆகியுள்ளார்.
சிந்தாமணி உடனே விஜயாவை சந்திக்க வந்த நிலையில், விஜயா எதிர்பாராத விதமாக மீனாவிற்கு ஆதரவாக பேசி அவரை வெளியே அனுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
