“புருஷன் காசில சாப்பிரது தப்பில்ல” - கதறி அழுத சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி மனைவி
சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வெற்றி வசந்தின் மனைவி தற்பொது திடீரென Live-ல் கதறி அழுத சம்பவம் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறகடிக்க ஆசை வெற்றி மனைவி
சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் வெற்றி வசந்த். youtube மூலம் பிரபலமாகி தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் உள்ளது. இதில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷ்ணவியை திருமணம் செய்து கொண்டார்.
இதில் தற்போது வெற்றியின் மனைவி வைஷ்ணவி திடிரென சமூக வலைத்தள பக்கத்தில் Live-ல் அழுதுகொண்டே காணொளி வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் கூறியது நான் என்னுடைய புருஷன் பணத்தில் தான் சாப்பிட முடியும். ஊரான் வீட்டு காசில் சாப்பிட முடியாது.
எதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்தது எல்லாம் பேசாதிங்க நீங்க யாருக்கு வேண்டுமானாலும் ரசிகளாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களை காயப்படுத்த கூடாது என் புருஷன் சம்பாதிக்கிறான் அதனால தான் நா உட்காந்து சாப்பிடுரன்
எனக்கு திருமண வாழ்க்கையில் ஓய்வு வேண்டும் என்று நான் சீரியலை விட்டு விலகி இருக்கிறே அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என அழுதுகொண்டு Live-ல் பேசி இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
