Singappenne: அன்புவை விட்டு விலகும் முடிவில் ஆனந்தி... உண்மை அறியாமல் நிற்கும் மகேஷ்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்புவை தன்னை விட்டு விலகி செல்லுமாறு கூறியுள்ள நிலையில், கருணாகரனும் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் பரபரப்பான காட்சிகள் தற்போது அரங்கேறிய வருகின்றது.
குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வேலைக்கு வந்த கிராமத்து பெண்ணான ஆனந்தி, தன்னை சீரழித்தது யார் என்று கண்டுபிடிப்பதற்கு தற்போது முயற்சி செய்து வருகின்றார்.
ஆனந்திக்கு உதவியாக அன்பு இருந்து வரும் நிலையில், தற்போது ஆனந்திக்காக அம்மாவையே எதிர்த்து நிற்கின்றார். இதனால் அன்புவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
கருணாகரன் அன்பு மற்றும் ஆனந்தியை பழிதீர்க்க பல வழிகளில் தொந்தரவு கொடுத்து வருகின்றார். ஆனால் எதார்த்தமாக வந்த மகேஷ் இருவரையும் அனுப்பியுள்ளார்.
ஆனந்திக்காக அம்மாவை எதிர்த்து நின்ற அன்பு தற்போது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அழுகின்றார். ஆனந்தியோ தன்னை விட்டு செல்லுமாறு கூறுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |