Siragadikka Aasai: மீனாவை அதிகாரம் செய்த விஜயா... பயத்தில் நடுநடுங்க வைத்த ஸ்ருதி
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் புதிய வீட்டிற்கு வந்த விஜயா மீனாவை இங்கேயும் அதிகாரம் செய்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் புதிதாக வீடு ஒன்றினை வாங்கியுள்ளனர்.
ஆனால் புதிய வாங்கியிருப்பதாக மகிழ்ச்சியாக குடும்பத்தினர் உள்ள நிலையில், உண்மையில் சொல்லப் போனால் இருவரும் ஏமாந்து போயுள்ளனர்.
தற்போது வீடு தனது மகனுடையது என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஜயா, மீனாவை அதிகாரம் செய்து வருகின்றார். மீனாவை காபி போட்டு கொடுக்கக் கூறுகின்றார்.
மீனா அது பழைய பால் என்று கூறியுள்ளார். எதையும் விஜயா காதில் வாங்காததால் டீ போன மீனா சென்ற போது ஸ்ருதி தடுத்து நிறுத்தியுள்ளார். பின்பு விஜயாவிடம் அந்த பாலில் காஃபி போட்டு குடித்தால் நோய் வந்துவிடும் என்று கூறி பயத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |