சத்யாவிற்கு வந்த சோதனை.. மாமியாரை தூண்டி விட்ட ரோகிணி- போலீஸிடம் ஓடிய முத்து

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By DHUSHI Oct 30, 2024 08:00 PM GMT
Report

முத்து போனில் இருந்த வீடியோவை ரோகிணி சிட்டி மற்றும் அவரின் மாமியாரிடம் காட்டி விடுகிறார்.

சிறகடிக்க ஆசை 

Siragadikka Aasai: உண்மையை பற்ற வைத்த ரோகினி... சத்யாவை விளாசி எடுத்த விஜயா

Siragadikka Aasai: உண்மையை பற்ற வைத்த ரோகினி... சத்யாவை விளாசி எடுத்த விஜயா

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

சத்யாவிற்கு வந்த சோதனை.. மாமியாரை தூண்டி விட்ட ரோகிணி- போலீஸிடம் ஓடிய முத்து | Siragadikka Aasai Serial 31 10 2024 Episode

அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ரோகிணியின் அடுத்த பிளான்

Baakiyalakshmi: பாக்கியாவை அசிங்கப்படுத்திய இனியா... கோபியுடன் கைகோர்த்த காட்சி

Baakiyalakshmi: பாக்கியாவை அசிங்கப்படுத்திய இனியா... கோபியுடன் கைகோர்த்த காட்சி

இந்த நிலையில், முத்துவின் போனை திருடிய ரோகிணி அதனை கொண்டு போய் சிட்டியிடம் வைத்து டீல் பேச ஆரம்பிக்கிறார். சிட்டி, முத்து போன் கிடைத்த சந்தோஷத்தில் குதித்து கொண்டிருக்கிறார்.

சத்யாவிற்கு வந்த சோதனை.. மாமியாரை தூண்டி விட்ட ரோகிணி- போலீஸிடம் ஓடிய முத்து | Siragadikka Aasai Serial 31 10 2024 Episode

இது ஒரு புறம் இருக்கையில், முத்துவும் செல்வமும் போலீஸில் புகார் கொடுக்கலாம் என செல்கிறார்கள். அங்கு,“ சிக்னல் வச்சு போனை கண்டுபிடிச்சிடுவாங்க..” என சொல்கிறார்கள். அதற்கு முத்து, “ அப்போ வீடியோ விஷயம் தெரியாதுல..” என கேட்கிறார். “அதெல்லாம் தெரியாது..” என செல்வமும் கூறுகிறார்.

வீடியோவை வாங்கிய கையோடு ரோகிணிக்கு தொல்லை கொடுக்கும் பிஏவை அழைத்து இருட்டு அறையில் கட்டி வைக்குமாறு சிட்டி பிளான் போடுகிறார்.

சத்யாவிற்கு வந்த சோதனை.. மாமியாரை தூண்டி விட்ட ரோகிணி- போலீஸிடம் ஓடிய முத்து | Siragadikka Aasai Serial 31 10 2024 Episode

இதனை தொடர்ந்து ரோகிணி காணொளியை சிட்டிக்கு அனுப்பி விட்டு செல்கிறார். அத்துடன் அந்த காணொளியை விஜயாவிடமும் காட்டி விடுகிறார். இதனால் வீட்டில் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.

இப்படியாக இன்றைய நாளுக்கான எபிசோட் முடிந்துள்ளது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US