Siragadikka Aasai: பணத்தை ஏமாற்றிய ரோகினி.... வெளுத்து வாங்கிய ஸ்ருதி
சிறகடிக்க ஆசை சீரியலில் பணத்தை ஏமாற்றிய ரோகினிக்கும் ஸ்ருதிக்கும் சரியான சண்டை ஏற்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் பண விடயத்தில் வீட்டில் சிக்கியுள்ளனர்.
ரோகினி பண விடயத்தில் செய்த திருட்டுத்தனத்தை முத்து அம்பலப்படுத்தியுள்ளார். இதனால் ரோகினி மீது விஜயா பயங்க்ர கோபமாக இருப்பதுடன், மனோஜை ரோகினி பக்கம் கூட வரவிடாமல் பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் ஸ்ருதி அவரது அம்மாவிடம் இந்த விடயத்தை கூறவே, அவர் ரோகினிக்கு போன் செய்து பேசியுள்ளார். ஸ்ருதி அம்மாவின் பேச்சை கேட்க முடியாத ரோகினி அவரை சத்தம் போட்டு போனை வைத்துள்ளார்.
பின்பு ஸ்ருதியிடம் வந்து சண்டையும் போட்டுள்ளார். விஜயா செய்யும் சித்ரவதையை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வாறு செய்ள்ள நிலையில், ரோகினி ஸ்ருதி, மீனா இருவரையும் எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |