Siragadikka Aasai: மகனுக்கு பீட்சா கொடுத்து மாட்டிக்கொண்ட ரோகினி! முத்து கண்டுபிடிக்கும் உண்மை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மகனுக்கு ஆசையாக பீட்சா வாங்கிக் கொடுத்து வசமாக முத்து மீனாவிடம் சிக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.

விஜயாவின் நடனபள்ளிக்கு வந்த காதல்ஜோடியினை முத்து மீனா இருவரும் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது ரோகினி மீண்டும் முத்து மீனாவிடம் சிக்கியுள்ளார்.
தனது மகன் க்ரிஷை அழைத்துச் சென்று தான் வாங்கிவந்த பீட்சாவை சாப்பிட கொடுத்துள்ளார். இதனை அவதானித்த மீனா முத்துவிடம் வந்து கூறியுள்ளார்.
பார்லர் அம்மா மிகப்பெரிய விடயத்தை மறைப்பதாகவும், அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று இருவரும் பேசியுள்ளதையடுத்து ரோகினி இதனை ஒட்டுக்கேட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        