Siragadikka Aasai: பணத்தை ஏமாற்றியவரை பிடித்த ரோகினி... ஆனால் கடைசியில் நடந்த சோகம்

Viral Video Siragadikka Aasai
By Manchu Mar 17, 2025 12:38 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் பணத்தை ஏமாற்றியவரை ரோகினி வசமாக பிடித்துள்ள நிலையில், குறித்த நபர் ரோகினியிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.

வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.

Siragadikka Aasai: பணத்தை ஏமாற்றியவரை பிடித்த ரோகினி... ஆனால் கடைசியில் நடந்த சோகம் | Siragadikka Aasai Rohine Chase Criminal

மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சதி செய்த சிந்தமணி கடைசியில் தோற்றுப் போயுள்ள நிலையில், தற்போது முத்துவிடம் டிரைவிங் கற்றுக் கொள்வதற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மனோஜின் பணத்தை ஏமாற்றிய நபர் ரோகினியிடம் சிக்கியுள்ளார். ஆனால் கடைசியில் ரோகினியை கீழே தள்ளிவிட்டுவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

Ethirneechal: குணசேகரனை சரமாரியாக பேசிய தர்ஷினி... விழிபிதுங்கி நிற்கும் பெண்கள்

Ethirneechal: குணசேகரனை சரமாரியாக பேசிய தர்ஷினி... விழிபிதுங்கி நிற்கும் பெண்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US