Siragadikka Aasai: முத்து கூறிய உண்மையால் விஜயாவிடம் சிக்கிய ரோகினி! தற்போதைய ப்ரொமோ

Viral Video Siragadikka Aasai
By Manchu Jul 29, 2025 01:30 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், மனோஜ் குறித்த உண்மையை முத்து வீட்டில் கூறியுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.

முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.

விஜயாவின் நடனபள்ளிக்கு வந்த காதல் ஜோடிகள் தவறு செய்து கர்ப்பமாகிய நிலையில், அவரது உறவினர்கள் வீட்டில் வந்து பிரச்சனை செய்தனர்.

Siragadikka Aasai: முத்து கூறிய உண்மையால் விஜயாவிடம் சிக்கிய ரோகினி! தற்போதைய ப்ரொமோ | Siragadikka Aasai Muthu Open Talk Manoj True

இதனை சரிசெய்து விஜயாவிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு மனோஜை காதல்ஜோடி வீட்டில் சென்று பேசுமாறு ரோகினி கூறியுள்ளார்.

அங்கு சென்று கருவை கலைத்துவிடுங்கள் என்றும் பணம் தருகின்றேன் என்றும் பேசியதால் மனோஜை கட்டிப்போட்டு வைத்ததுடன், ரோகினியையும் அடைத்து வைத்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறும் பார்கவி.. குணசேகரன் ஆட்டம் ஆரம்பம்- இனி நடக்கப்போவது என்ன?

வீட்டை விட்டு வெளியேறும் பார்கவி.. குணசேகரன் ஆட்டம் ஆரம்பம்- இனி நடக்கப்போவது என்ன?

பின்பு முத்து இருதரப்பினரையும் அழைத்து சுமூகமாக பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளதுடன், மனோஜ் ரோகியினையும் அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த காதல்ஜோடியின் குடும்பத்தினர் விஜயாவின் தோழி வீட்டிற்கு வந்து, 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரவில்லை என்றால் போலிசாரிடம் கூறிவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

Siragadikka Aasai: முத்து கூறிய உண்மையால் விஜயாவிடம் சிக்கிய ரோகினி! தற்போதைய ப்ரொமோ | Siragadikka Aasai Muthu Open Talk Manoj True

இதனால் அலறியடித்து வீட்டிற்கு வந்து நடந்ததை விஜயாவிடம் அவரது தோழி கூறியுள்ளார். உடனே முத்து இதற்கு காரணம் மனோஜ் தான் என்று நடந்த விபரத்தைக் கூறியுள்ளார்.

உடனே மனோஜ் தான் தப்பிப்பதற்கு ரோகினியை மாட்டிவிட்டுள்ளார். தற்போது ரோகினி மீது மீண்டும் விஜயாவிற்கு கோபம் எழுந்துள்ளது.

Siragadikka Aasai: முத்து கூறிய உண்மையால் விஜயாவிடம் சிக்கிய ரோகினி! தற்போதைய ப்ரொமோ | Siragadikka Aasai Muthu Open Talk Manoj True

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US