Siragadikka Aasai: மீனா முத்துவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்... காரணம் என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்படுகின்றது. அதாவது குடிப்பதற்கு அனுமதி கேட்டு மீனாவின் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து கதை செல்கின்றது. குறித்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கின்றனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மனோஜ், ரோகினி இருவரும் எப்பொழுதும் குள்ளநரி வேலையை செய்து வரும் நிலையில், ரோகினியின் உண்மை முழுவதும் எப்பொழுது வீட்டிற்கு தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.
சமீப காலமாக குடிப்பதை நிறுத்திவிட்டு வேலையை சரியாக செய்து வரும் தற்போது குடிப்பதற்கு மீனாவிடம் அனுமதி கேடடுள்ளார். இதற்கு மீனா முத்துவை சத்தம் போட்டு கோபமாக இருக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |