Siragadikka Aasai: கோலாகலமாக கொண்டாடப்பட்ட முத்து, மீனா திருமண நாள்! வில்லனாக வந்த சத்யா

Viral Video Siragadikka Aasai
By Manchu May 16, 2024 11:42 AM GMT
Report

சிறகடிக்க சீரியலில் முத்து மீனாவின் திருமண நாள் கொண்டாடப்பட்ட நிலையில், அங்கு வில்லனாக சத்யாவை சிட்டி உள்ளே அனுப்பிவிட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

இவ்வளவு விஷத்தன்மை கொண்டதா அரளிப் பூ? பலரும் அறியாத அதிர்ச்சி உண்மை

இவ்வளவு விஷத்தன்மை கொண்டதா அரளிப் பூ? பலரும் அறியாத அதிர்ச்சி உண்மை

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Siragadikka Aasai: கோலாகலமாக கொண்டாடப்பட்ட முத்து, மீனா திருமண நாள்! வில்லனாக வந்த சத்யா | Siragadikka Aasai Meena Wedding Day Sathya Entry

முத்து, மீனா திருமணநாள் கொண்டாட்டம்

அம்மாவிற்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கும் முத்துவை அப்பாவிற்கு அதிகமாகவே பிடிக்கும். சமீபத்தில் மீனாவின் தம்பி சத்யா, முத்துவின் தம்பி மனைவி சுருதியின் தந்தை செய்த சதியால் பிரச்சினையில் சிக்கி, அதிலிருந்து மீனா மீட்டு வந்தார்.

இந்நிலையில் மனோஜ் ஜீவாவிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வைத்து புதிய தொழில் ஆரம்பிக்கின்றார்.

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்.. இத்தனை பிரபலங்களா?

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்.. இத்தனை பிரபலங்களா?

இந்நிலையில் முத்துவின் முதல் திருமண நாள் வந்துள்ள நிலையில், அதனை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சிறையிலிருந்து வெளியே வந்த சிட்டி சத்யாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டில் கலகம் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US