மீனாவை கிளறி விட்ட ரோகிணி.. கோபத்தில் அறைந்த முத்து- சூடுபிடிக்கும் சீரியல்

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By DHUSHI Nov 22, 2025 08:30 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவால் தான் மீனா அவருடைய அம்மாவின் வீட்டிற்கு செல்கிறார் என ரோகிணி கூறும் மீனாவுக்கு அடக்க முடியாமல் கோபம் வந்து விடுகிறது.

சிறகடிக்க ஆசை

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் திருப்பங்களுக்கு பஞ்சமே இருக்காது.

Tv show: அரந்தாங்கி நிஷா காலில் விழுந்த திவாகர்.. பதறிப்போய் தூக்கிய அரங்கத்தினர்

Tv show: அரந்தாங்கி நிஷா காலில் விழுந்த திவாகர்.. பதறிப்போய் தூக்கிய அரங்கத்தினர்

சாதாரண குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை எடுத்துக் காட்டும் விதமாக எடுக்கப்படும் இந்த சீரியலில் முத்துவை விட ரோகிணி மிக முக்கியமான கதாபாத்திரம்.

Tv show: அரந்தாங்கி நிஷா காலில் விழுந்த திவாகர்.. பதறிப்போய் தூக்கிய அரங்கத்தினர்

Tv show: அரந்தாங்கி நிஷா காலில் விழுந்த திவாகர்.. பதறிப்போய் தூக்கிய அரங்கத்தினர்

ஏற்கனவே திருமணமாகி தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதை மறந்து, தனக்கானவொரு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மனோஜை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மீனாவை கிளறி விட்ட ரோகிணி.. கோபத்தில் அறைந்த முத்து- சூடுபிடிக்கும் சீரியல் | Siragadikka Aasai Meena Open Up Rohini Secret

க்ரிஷை வளர்க்க முடியாமல் ரோகிணியின் அம்மா பல வழிகளில் கெஞ்சி போராடி பார்க்கிறார். ஆனாலும் ரோகிணி மனம் இறங்கி உண்மைகளை அவருடைய வீட்டில் கூறுவது போன்று இல்லை. 

என்ன நடந்தாலும் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் ரோகிணி தெளிவாக இருக்கிறார்.

மீனாவை கிளப்பி விட்ட ரோகிணி

 இந்த நிலையில்,ரோகிணி அவருடைய அப்பாவுக்கு காரியம் செய்யும் பொழுது மீனா பார்த்து விடுகிறார். அதன் பின்னர், ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு, ரோகிணியை கண்டிக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சினேகன்.. மகள்களுடன் மனைவி வெளியிட்ட காணொளி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சினேகன்.. மகள்களுடன் மனைவி வெளியிட்ட காணொளி

இதனை தடுக்க நினைக்கும் ரோகிணி அவருடைய இறப்பு நீங்கள் சொல்லப்போகும் உண்மையில் தான் இருக்கிறது என மீனாவின் நல்ல உள்ளத்தை ரோகிணி பயன்படுத்திக் கொள்கிறார்.

மீனாவை கிளறி விட்ட ரோகிணி.. கோபத்தில் அறைந்த முத்து- சூடுபிடிக்கும் சீரியல் | Siragadikka Aasai Meena Open Up Rohini Secret

ஆனாலும் மீனாவிற்கு குடும்பத்திலுள்ளவர்களை ஏமாற்ற மனம் வரவில்லை. இதனால் வீட்டில் சோகமாகவும், குழப்பமாகவும் மீனா இருக்கிறார். வீட்டிலுள்ளவர்களின் முகத்தை பார்த்துக் கொண்டு அவர்களை ஏமாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த மீனா அவருடைய அம்மா வீட்டுக்கு கிளம்புவதாக முடிவு செய்து, மாமனாரிடம் கூற அதற்கு முத்துவுடன் சண்டையால் மீனா கிளம்புகிறார் என புது கதையை எடுத்து விடுகிறார்.

ரோகிணியின் பொய்யை பொறுத்துக் கொள்ள முடியாத மீனா என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US