Siragadikka Aasai: அம்பலமாகிய ரோகினியின் திருட்டு வேலை... மீனாவிடம் உளறிய பார்வதி

Viral Video Siragadikka Aasai
By Manchu Dec 03, 2024 02:57 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி விஜயாவின் தோழி வீட்டில் திருடிய பணத்தை கொடுத்தது தற்போது மீனாவிற்கு தெரியவந்துள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

சில நாட்கள் ரோகினியின் சதியினால் முத்து மற்றும் மீனா சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது தங்களது வேலையில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர்.

Siragadikka Aasai: அம்பலமாகிய ரோகினியின் திருட்டு வேலை... மீனாவிடம் உளறிய பார்வதி | Siragadikka Aasai Meena Guess Rohini Theft Money

இந்நிலையில் மீனா விஜயாவின் தோழி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அவர் ரோகினி இரண்டு லட்சம் பணத்தை கொடுத்த விடயத்தை கூறியுள்ளார்.

Bigg Boss: பிக் பாஸ் கொடுத்த ஒற்றை டாஸ்க்... அம்பலமாகிய தீய குணங்கள்

Bigg Boss: பிக் பாஸ் கொடுத்த ஒற்றை டாஸ்க்... அம்பலமாகிய தீய குணங்கள்

மீனா உண்மை தெரிந்ததும் கடும் அதிர்ச்சியில் காணப்பட்டுள்ளார். இனி கதையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US