Bigg Boss: பிக் பாஸ் கொடுத்த ஒற்றை டாஸ்க்... அம்பலமாகிய தீய குணங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்களின் தீய குணங்கள் அனைத்தும் வெளியே வந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.
கடந்த வாரத்தில் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் வெளியேறியுள்ளார். ஆனால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் கடைசி குறைந்த வாக்குகள் வாங்கி இருந்தது சாச்சனா என்றும் ஆனால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே சிவகுமாரை வெளியேற்றப்பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது புதிய டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பேய் குணம் படைத்த போட்டியாளர்களையும் அவர்களின் தீய குணங்களையும் கூறுமாறு பிக் பாஸ் கூறியுள்ளார்.
இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் குணங்கள் அம்பலமாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |