Siragadikka Aasai: குடும்பத்தினர் முன்பு குற்றவாளியாக நிற்கும் மீனா... புதிதாக வந்த பிரியாணி பிரச்சனை

Viral Video Siragadikka Aasai
By Manchu Sep 08, 2024 10:45 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் மாமியாருக்கு எடுத்துச் சென்ற சாப்பாட்டை முதியவர்களுக்கு கொடுத்துவிட்ட மீனா, பிரியாணி வாங்கி சமாளித்து கடைசியில் மாட்டிக் கொண்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிஆர்பி-யிலும் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலின் கதை ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்துள்ளது.

Baakiyalakshmi: உயிருடன் வந்த மாமனார்... மாமியாருக்கு பொட்டு வைத்து அழகு பார்த்த பாக்கியா

Baakiyalakshmi: உயிருடன் வந்த மாமனார்... மாமியாருக்கு பொட்டு வைத்து அழகு பார்த்த பாக்கியா

வீட்டில் விஜயாவிற்கு பிடித்த மருமகளாக இருக்கும் ரோகினி, ஏற்கனவே திருமணமாகியவர் என்றும் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது தற்போது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

Siragadikka Aasai: குடும்பத்தினர் முன்பு குற்றவாளியாக நிற்கும் மீனா... புதிதாக வந்த பிரியாணி பிரச்சனை | Siragadikka Aasai Meena Gave Briyani Vijaya

தற்போது ரோகினியின் மகனை மீனா மற்றும் முத்து இருவரும் தத்தெடுப்பதற்கு முயற்சித்து வரும் நிலையில், இதனை தடுப்பதற்கு ரோகினி பல வில்லத்தனங்களை செய்து வருகின்றார்.

இந்நிலையில் வழக்கம் போல் மீனாவிடம் விஜயாவிடம் சாப்பாடு எடுத்துக்கொண்டு தனது நடனப்பள்ளிக்கு கொண்டு வரக் கூறியுள்ளார்.

Vani Bhojan: விநாயகர் சதுர்த்திக்கு கலக்கல் சேலையுடன் வாழ்த்து... இணையத்தில் குவியும் லைக்குகள்

Vani Bhojan: விநாயகர் சதுர்த்திக்கு கலக்கல் சேலையுடன் வாழ்த்து... இணையத்தில் குவியும் லைக்குகள்

ஆனால் வழியில் இரண்டு முதியவர்கள் சாப்பிடாமல் இருந்த நிலையில், அவர்களுககு கொடுத்துள்ளார். பின்பு மாமியாருக்கு கடையில் இருந்து பிரியாணிக் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனை வாங்கி சாப்பிட்ட விஜயா கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றார்..

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US