Vani Bhojan: விநாயகர் சதுர்த்திக்கு கலக்கல் சேலையுடன் வாழ்த்து... இணையத்தில் குவியும் லைக்குகள்

Vani Bhojan Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Sep 08, 2024 07:45 AM GMT
Report

நடிகை வாணி போஜன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அழகிய சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை வாணி போஜன்

சின்னத்திரை மூலமாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகை தான் வாணி போஜன். சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர், ஓர் இரவு என்கிற ஹாரர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

Vani Bhojan: விநாயகர் சதுர்த்திக்கு கலக்கல் சேலையுடன் வாழ்த்து... இணையத்தில் குவியும் லைக்குகள் | Vani Bhojan Latest Saree Instagram Photo Viral

அதழன தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். ஆனால் பிரபல தொலைக்காட்கியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.அந்த சீரியலில்,சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜனுக்கு 2020 ஆம் ஆண்டு தமிழில் இவர் இரண்டாவது நாயகியாக 'ஓ மை கடவுளே' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Vani Bhojan: விநாயகர் சதுர்த்திக்கு கலக்கல் சேலையுடன் வாழ்த்து... இணையத்தில் குவியும் லைக்குகள் | Vani Bhojan Latest Saree Instagram Photo Viral

இதனை தொடர்ந்து லாக் அப், மலேசியா டூ அமீனீஷியா, ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் அஞ்சாமை, போன்ற படங்களில் நடித்தார்.

சினிமாவில் மட்டுமன்றி சமூக வளைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் வாணி போஜன் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோஸூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.

Vani Bhojan: விநாயகர் சதுர்த்திக்கு கலக்கல் சேலையுடன் வாழ்த்து... இணையத்தில் குவியும் லைக்குகள் | Vani Bhojan Latest Saree Instagram Photo Viral

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அழகிய சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US