Siragadikka Aasai: அடித்து நொறுக்கப்பட்ட ரோகினி! காவல் நிலையத்தில் ஏற்பட்ட அவமானம்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தோழிகள் ரோகினியினை பிடித்து சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ள நிலையில், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது ரோகினியின் முதல் கணவரின் அண்ணன் குடும்பம் முத்துவை சந்தித்து இவ்வாறு நடந்த உண்மையை அறிந்துள்ளார்.

மீண்டும் பார்லர் அம்மா தப்பிக் கொள்ளக்கூடாது என்று நினைத்த முத்து பக்காவாக பிளான் செய்து ரோகினியின் கொட்டத்தை அடக்கியுள்ளார்.
முத்துவை கொலை செய்ய ரோகினியை பிளான் செய்ததுள்ளதால் கோபத்தில் மீனாவின் தோழிகள் ரோகினியை கடத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு நேரடியாக மனோஜ் கடைக்கு சென்று அனுதாபத்தினை பெற்றுக்கொள்ளலாம் வந்தார். ஆனால் மனோஜ் தன்னிடம் நெருங்க விடாமல் ரோகினியை துரத்தி விட்டுள்ளார்.
Neeya Naana: நகரத்தில் இல்லாத சந்தோஷம்! 100 சதவீதம் கிராமத்தில் கிடைக்கும்... நெகிழ்ச்சியில் மருத்துவர்
இதனால் காவல்நிலையத்தில் முத்து, மீனா மீது பொய் வழக்கு கொடுத்து அகப்பட்டுள்ளார். தன்னைப் பற்றின உண்மை போலிசாருக்கு தெரியவரவே அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |