Siragadikka Aasai: அருணின் கோபத்தால் கவலையில் இருக்கும் சீதா... கைவிட்டுச் சென்ற கார்
சிறகடிக்க ஆசை சீரியலில் அருணால் முத்துவின் கார் பறிபோன நிலையில், சீதா கவலையில் காணப்படுகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது. ரோகினி மாமியாரை மட்டுமின்றி முத்து, மீனாவும் எதிரியாக நினைத்து வருகின்றார்.
அருண் தாய் செல்வம் கார்விபத்தில் பலியானதால், ஐந்து லட்சம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இதனை செல்வத்தால் ஏற்பாடு செய்ய முடியாததால், முத்து தனது காரை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தாய் வீட்டில் மீனா, சீதா சந்தித்துக் கொண்ட நிலையில், மீனாவின் அம்மா காரை அடமானம் வைத்தது குறித்து அருணிடம் பேசி அவரை சமாதானம் செய்வதாக கூறியு்ளளார்.
இதற்கு மீனா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சீதாவை தனியாக அழைத்து அருண் அடிக்கின்றாரா? என்றும் கேட்டுள்ளார்.
சீதா இல்லை என்று பதில் அளித்ததுடன், அருணால் தானே மாமாவின் கார் இல்லாமல் போய்விட்டது என்று கவலையாக இருந்தார். மீனா அவருக்கு ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |