Tamizha Tamizha: ஆடு வளர்ப்பது அருவருப்பா? பெண்ணுக்கு சரியான பதிலடி கொடுத்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வாழ்க்கைத் துணையை கிராமத்தில் தேர்வு செய்த நகரத்துவாசிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையை கிராமத்தில் தேர்வு செய்த நகரத்துவாசிகள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் பைக் ஓட்ட தெரியாததால் தன்னை மட்டம் தட்டுவதாகவும், ஆடு வளர்ப்பது அருவருப்பாக இருப்பதாக கூறிய மாடர்ன் மனைவிக்கு தொகுப்பாளர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |