Siragadikka Aasai: முத்துவால் உடைந்த 4 லட்சம் ரகசியம்! சிக்கிய மனோஜ்... தலைகுனிந்த ரோகினி

Viral Video Siragadikka Aasai
By Manchu Jul 11, 2024 07:50 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவிடம் மனோஜ் சிக்கியுள்ள நிலையில் ஒருவழியாக உண்மை அனைத்து கூறி மாட்டியுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலின் கதை சுவாரசியமாகவே செல்கின்றது.

மூன்று மகன்களில் மூத்த மகனை மட்டும் தலையில் வைத்து கொண்டாடும் தாய், இரண்டாவது மகனை வெறுத்து ஒதுக்குகின்றார்.

கருப்பு சாமி பாடலை பாடி சாமியை கண்முன் கொண்டுவந்த போட்டியாளர்! விறுவிறுப்பில் சரிகமப அரங்கம்

கருப்பு சாமி பாடலை பாடி சாமியை கண்முன் கொண்டுவந்த போட்டியாளர்! விறுவிறுப்பில் சரிகமப அரங்கம்

தற்போது பாட்டியின் பிறந்தநாள் விழா முடிந்ததும், வீட்டில் நகை பிரச்சனை ஆரம்பித்துள்ளது. விஜயா தான் மீனாவின் நகையை மனோஜிடம் கொடுத்துள்ளார்.

கடைசியில் நகை கவரிங் என்று தெரிந்து கொண்ட முத்து மற்றும் மீனா இருவரும் உண்மையை கண்டறிய பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

Siragadikka Aasai: முத்துவால் உடைந்த 4 லட்சம் ரகசியம்! சிக்கிய மனோஜ்... தலைகுனிந்த ரோகினி | Siragadikka Aasai Manoj Is Trapped By Muthu

இந்நிலையில் நாளை நடக்கப்போவதை சீரியல் முடிவில் ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் முத்துவும் அவனது நண்பரும் காவல்நிலைய சிறையில் இருப்பது போன்று காட்டப்படுகின்றது.

இது தெரியாமல் காவல்நிலையத்திற்கு வந்த மனோஜ் பொலிசாரிடம் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். இதனை முத்து தனது செல்போனில் படம்பிடித்துள்ளார்.

பல வருட காதலை சீக்ரெட்டாக வைத்திருந்த சாய் பல்லவி- அவர் வாயால் சொன்ன Good News

பல வருட காதலை சீக்ரெட்டாக வைத்திருந்த சாய் பல்லவி- அவர் வாயால் சொன்ன Good News

ஒருவழியாக மனோஜ் முத்துவிடம் மாட்டிக்கொண்ட நிலையில் நாளைய தினத்தில் என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US