Siragadikka Aasai: மேள தாளத்துடன் முத்து மீனாவை பார்க்கவரும் மலேசியா மாமா! அடுத்து நடக்கப்போவது என்ன?

Viral Video Siragadikka Aasai
By Manchu Mar 20, 2025 05:05 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவை சந்திப்பதற்கு மலேசியா மாமா மேள தாளத்துடன் வரும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.

வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.

Siragadikka Aasai: மேள தாளத்துடன் முத்து மீனாவை பார்க்கவரும் மலேசியா மாமா! அடுத்து நடக்கப்போவது என்ன? | Siragadikka Aasai Malaysia Uncle Meet Muthu Meena

மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சிந்தாமணி பல சதிகளை செய்துவரும் நிலையில், மீனா அதை அனைத்தையும் சாமர்த்தியமாக கடந்து வருகின்றார்.

தற்போது அண்ணாமலை நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பமாக கலந்து கொண்டுள்ளனர். இதில் மீனாவின் குடும்பம் பெண் வீட்டுக்காரர் சார்பாக வந்துள்ளனர்.

Super Singer: சூப்பர் சிங்கர் மேடையை தெறிக்கவிட்ட சிறுமி... நடுவர்கள் கொடுத்த ரியாக்ஷன்

Super Singer: சூப்பர் சிங்கர் மேடையை தெறிக்கவிட்ட சிறுமி... நடுவர்கள் கொடுத்த ரியாக்ஷன்

அதே நேரத்தில் மாப்பிள்ளை வீட்டு தரப்பிலிருந்து தாய்மாமாவாக மலேசியா மாமா இருக்கின்றார். இதனால் மலேசியா மாமாவை குடும்பத்தினர் அவதானித்தால் ரோகினியின் உண்மை முகம் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US