Photo Album: கிளாமர் லுக்கில் மீனா- சீரியல் நாயகிகளுக்கு சவால் விடும் அழகு

Serials Malaysia Viral Photos Tamil TV Serials Siragadikka Aasai
By DHUSHI Apr 13, 2025 04:28 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 சிவப்பு நிற ஆடையில் மார்டன் லுக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கோமதி பிரியா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.

தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா.. ஒரே பாட்டில் இளசுகளை கட்டிப்போட்ட பிரியா பிரகாஷ் வாரியர்

தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா.. ஒரே பாட்டில் இளசுகளை கட்டிப்போட்ட பிரியா பிரகாஷ் வாரியர்

இவர் மற்ற நடிகைகள் போல் அல்லாமல் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். குடும்பத்தில் மூன்று மருமகள்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறது என்பதனை கருவாகக் கொண்டே சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது.

Photo Album: கிளாமர் லுக்கில் மீனா- சீரியல் நாயகிகளுக்கு சவால் விடும் அழகு | Siragadikka Aasai Gomathi Priya Recent Photos

இந்த சீரியலில் நாயகியாக இருக்கும் மீனா, குடும்பத்தை எப்படி சமாளித்து வைத்துக் கொள்கிறார் என்பதனை அழகாக சீரியலில் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், சீரியலை போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதி ப்ரியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.     

இவருக்கு என்னாச்சு? பார்க்கவே பரிதாபமாக மாறிய மாநகரம் பட நடிகர்- பதறும் ரசிகர்கள்

இவருக்கு என்னாச்சு? பார்க்கவே பரிதாபமாக மாறிய மாநகரம் பட நடிகர்- பதறும் ரசிகர்கள்

அந்த வகையில், சிவப்பு நிற ஆடையில் வெள்ளத்திரை நடிகைகள் போல் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “இது என்ன நம்ம மீனாவா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US