Siragadikka Aasai: திருஷ்டி போட்டோவாக மாறிய விஜயா... கடையில் மாட்டிய மனோஜ்

Viral Video Siragadikka Aasai
By Manchu Dec 04, 2024 06:25 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் தனது தாய் என்றும் பாராமல் மனோஜ் தனது கடைக்கு தாய் விஜயாவின் புகைப்படத்தினை வைத்துள்ளது கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

சில நாட்கள் ரோகினியின் சதியினால் முத்து மற்றும் மீனா சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது தங்களது வேலையில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர்.

Siragadikka Aasai: திருஷ்டி போட்டோவாக மாறிய விஜயா... கடையில் மாட்டிய மனோஜ் | Siragadikka Aasai Drishti Photo Vijaya

இந்நிலையில் விஜயாவின் வித்தியாசமான புகைப்படத்தினை திருஷ்டி புகைப்படம் என்று நபர் ஒருவர் விற்று வந்துள்ளார். இதனை அவதானித்த மனோஜ் மற்றும் ரோகினி விஜயா புகைப்படம் என்று தெரிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

Baakiyalakshmi: ராதிகாவை பாக்கியா என்று நினைத்து கோபி செய்த செயல்... எதிர்பாராத அதிர்ச்சி

Baakiyalakshmi: ராதிகாவை பாக்கியா என்று நினைத்து கோபி செய்த செயல்... எதிர்பாராத அதிர்ச்சி

மேலும் தற்போது திருஷ்டி புகைப்படம் என்று இதனைத் தான் அதிகமாக வாங்குவதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US