Siragadikka Aasai: திருமணத்தில் அருண் போட்ட கண்டிஷன்! தலைகுனிந்த முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் காதலுக்கு முத்து சம்மதம் தெரிவித்த நிலையில், அருண் போட்ட கண்டிஷனுக்கு முத்து தலைகுனிந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைக்கப்பட்ட ரோகினி தற்போது திருட்டு செயினால் விஜயாவிடம் மாட்டிக் கொண்டார்.
சீதா அருண் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முத்து தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் பெண் பார்க்க வந்த அருண் திருமணத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளார்.
அருணின் கண்டிஷனைக் கேட்ட முத்து தலைகுனிந்த நிலையில் காணப்படுகின்றார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
