Siragadikka Aasai: அருண் கொடுத்த பண நெருக்கடி! மனோஜின் வார்த்தையால் ஆடிப்போன விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் அம்மா விபத்தில் இறந்த நிலையில், செல்வத்திடம் நஷ்டஈடாக ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது. ரோகினி மாமியாரை மட்டுமின்றி முத்து, மீனாவும் எதிரியாக நினைத்து வருகின்றார்.
ஆனால் அவரது மகன் மீனா முத்துவை நினைத்து காய்ச்சலில் இருக்கின்றார். இதற்கிடையே செல்வம் கார் மீது அருண் அம்மா விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனால் அருண் முத்து மீதுள்ள கோபத்தினை மனதில் வைத்துக்கொண்டு செல்வத்தை பழிவாங்கி வருகின்றார். மேலும் தனது தாய் இறந்ததற்கு நஷ்ட ஈடாக 25 லட்சம் கேட்டுள்ளார்.
பின்பு வழக்கறிஞர்களை வைத்து பேசி கடைசியாக 5 லட்சத்திற்கு வந்துள்ளார். ஆனால் இதுவும் செல்வத்தினால் கொடுப்பது என்பது கஷ்டமான காரியமாக இருக்கின்றது.
இந்நிலையில் மனோஜ் நானாக இருந்தால் 5 கோடி பணம் கேட்டிருப்பேன் என்று கூற விஜயா உடனே பதறிப்போய், எனக்கு அப்போ விபத்து ஏற்படனுமா என்று கேட்டுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |