பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் ரோகினி.. முடிவை தீர்க்கமாக பேசிய மனோஜ்- நடக்கப்போவது என்ன?

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Dhushi Sep 13, 2024 05:11 PM GMT
Report

பணம் கேட்டு ரோகிணி மனோஜுற்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை

Tamizha Tamizha: அரங்கத்தில் இமான் அண்ணாச்சி விட்ட வார்த்தை... சிரிப்பை அடக்கமுடியாமல் தொகுப்பாளர்

Tamizha Tamizha: அரங்கத்தில் இமான் அண்ணாச்சி விட்ட வார்த்தை... சிரிப்பை அடக்கமுடியாமல் தொகுப்பாளர்

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் ரோகினி.. முடிவை தீர்க்கமாக பேசிய மனோஜ்- நடக்கப்போவது என்ன? | Siragadikka Aasai 14Th Sep 2024 Episode

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் ரோகினி.. முடிவை தீர்க்கமாக பேசிய மனோஜ்- நடக்கப்போவது என்ன? | Siragadikka Aasai 14Th Sep 2024 Episode

உறுதியாக தீர்மானம் எடுத்த மனோஜ்

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk

இந்த நிலையில் ரோகிணி அவசரமாக நண்பிக்கு பணம் வேண்டும் என மனோஜிடம் பணம் கேட்கிறார். அதற்கு மனோஜ் உனக்கு தேவை என்றால் சொல்லு கொடுக்கிறேன் உன் பிரண்டுக்கெல்லாம் கொடுக்க முடியாது என மறுக்கிறார்.

இதனை கேட்ட ரோகிணி கடுப்பாகியுள்ளார். இதனை தொடர்ந்து மனோஜீன் முன்னாள் காதலி குறித்து பேச ஆரம்பிக்கிறார். இருந்தாலும் மனோஜ் இறங்குவது போல் தெரியவில்லை.

பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் ரோகினி.. முடிவை தீர்க்கமாக பேசிய மனோஜ்- நடக்கப்போவது என்ன? | Siragadikka Aasai 14Th Sep 2024 Episode

பணம் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார். மாடியில் அண்ணன் - தம்பி மூவரும் பணம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கும் போது கிச்சனில் ரோகிணி, மீனா, ஸ்ருதி மூவரும் பணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு ரோகிணி “ என் பிரண்டுக்கு அவசரமா பணம் தேவைப்படுதுன்னு மனோஜ் கிட்ட கேட்டேன் ஆனா அவர் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு..” என சோகமாக கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.

இனி வரும் எபிசோட்களில் பணப் பிரச்சினை தீருமா? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US