ஷோக்காக வந்த இடத்தில் மலர்ந்த உறவு.. வீட்டாரின் ரியாக்ஷ்ன் பார்த்து ஆடிப்போன சீரியல் நடிகை
நிகழ்ச்சிக்காக வந்த இடத்தில் ராவணன் ராம்- ஆஷா இருவரும் இடையில் மலர்ந்த உறவு சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்களின் ஆதரவை பெற்று பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் தான் ராவணன் ராம்- ஆஷா.
ஆஷா பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய சீரியல்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர். அதே போன்று ராவணன் ராமும் அவருடைய ஊரில் பிரபலமான குடும்பத்து பிள்ளையாக இருக்கிறார்.
வந்த முதல் நாளே ரசிகர்கள் பலரின் இதயங்களை வென்ற ராமுக்கு துணையாக ஆஷா தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இருவரும் கண்ணால் பேசிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதற்கு விளக்கம் கொடுத்து கொடுத்த பேட்டியில் நிறைய விடயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அப்படி என்னென்ன விடயங்கள் குறித்து பேசியிருக்கிறார்கள் என்பதை காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |