சிங்கிள் பசங்க: மேடையில் சிம்புவாகவே மாறிய blacky star சுரேஷ்! வாயடைத்துப்போன T ராஜேந்தர்

Silambarasan T Rajendar Viral Video Tamil TV Shows TV Program
By Vinoja Oct 31, 2025 09:36 AM GMT
Vinoja

Vinoja

Report

சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் போட்டியாரளாக பங்கேற்றுள்ள இன்டாகிராம் பிரபலம் blacky star சுரேஷ் சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த மன்மதன் திரைப்பட காட்சியை தத்ரூபமாக நடித்து அசத்திய காணொளி தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.

மேடையில்,blacky star நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்ததுடன் நடிகர் T ராஜேந்தர் எமோஷனலாக பேசியிருந்தார்.

சிங்கிள் பசங்க: மேடையில் சிம்புவாகவே மாறிய blacky star சுரேஷ்! வாயடைத்துப்போன T ராஜேந்தர் | Single Pasanga Blackystar Suresh Acting Video

ஃப்ரண்ட்-லோட் Vs டாப்-லோட் வாஷிங் மெஷின்கள் எது சிறந்தது? சலவை தூளிலும் வேறுபாடா!

ஃப்ரண்ட்-லோட் Vs டாப்-லோட் வாஷிங் மெஷின்கள் எது சிறந்தது? சலவை தூளிலும் வேறுபாடா!

சிங்கிள் பசங்க

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

சிங்கிள் பசங்க: மேடையில் சிம்புவாகவே மாறிய blacky star சுரேஷ்! வாயடைத்துப்போன T ராஜேந்தர் | Single Pasanga Blackystar Suresh Acting Video

மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

சிங்கிள் பசங்க: மேடையில் சிம்புவாகவே மாறிய blacky star சுரேஷ்! வாயடைத்துப்போன T ராஜேந்தர் | Single Pasanga Blackystar Suresh Acting Video

இந்த ராசியினர் வலியை தனக்குள்ளேயே புதைத்துக்கொள்வார்களாம்... உங்க ராசியும் இதுவா?

இந்த ராசியினர் வலியை தனக்குள்ளேயே புதைத்துக்கொள்வார்களாம்... உங்க ராசியும் இதுவா?

இந்நிலையில் இந்த வாரம் பிரபல படங்களின் காட்சிகள் போட்யொளர்களால் ரீகிரியேட் செய்யப்பட்டது.

அந்தவகையில்,blacky star சுரேஷ் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்பட காட்சியை தத்ரூபமாக நடித்து அசத்திய காணொளி தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US